புதியவை

அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. - தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை  தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என  தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று இடம்பெற்ற தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்தில் பல சிரேஸ்ட தலைவர்கள் இந்த கருத்தினை...

பூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ் நகரில் மகத்தான வரவேற்பு

இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டு பூட்டானில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றித் தாயகம் திரும்பிய பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகளுக்கு யாழ்.நகரில் இன்று (14) மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர்...

யாழ் கோட்டை கையகப்படுத்தப்பட மாட்டாது .மகேஷ் சேனாநாயக்க

யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவித்தவிடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என இரணுவ கட்டளை தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை சென்று...

பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா.

பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தியாகதீபம் லெப் .கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நான்காவது தடவையாக மாபெரும் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 /07 /2018 அன்று kenton Recreation Grouind...

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில்...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் தஹ்ரீக் இ இஸ்லாம் கட்சி கூடுதல் ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது. தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள இம்ரான்கான், ஆட்சியமைக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இன்று அவர் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில்...