Tuesday, December 18, 2018
Home வானிலை

வானிலை

வானிலை

இலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில் அடுத்த 36 மணித்­தி­யா­லங்­களில் இலங்கையில் வடமேல் மாகாணம், மத்­திய மாகாணம், வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்­மா­காணம் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதிவாகும் என்று. அதே­வேளை வட­மத்­திய மாகாணம் மற்றும் தெற்கு மாகா­ணங்­களில் 100 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக பொத்துவில் வரையிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, முதல் நீர்கொழும்பு வரையுள்ள கடல் பகுதியில் செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு கடலுக்குள்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன   மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று மாலை 3 மணியளவில் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை...
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் தற்போது பலர் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவின் தல பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த சுனாமியால் இதுவரை...
திருகோணமலையில் நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது திருகோணமலை பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை அப்பகுதியில்  3.5 ரிக்டர்  சிறிய அளவிலான நிலநடுக்கமே உணரப்பட்டதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   நில்வளா  கங்கையை சேர்ந்த  மாத்தறை, கடவத்தை சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுப்பிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறும் ...
7,071FansLike
10SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts