Sunday, October 21, 2018
Home வரலாறு

வரலாறு

வரலாறு

இலங்கை தமிழர் யார் வரலாற்றுக்கு முந்திய காலம் இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழி. இது கிறித்துவுக்கு முன் ஐந்து தொடக்கம் 2 நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்தது. தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழிகளை ஒத்தது.இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பில் பல அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையின், வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப்...
  சிந்துவெளி நாகரீகமான "மொகஞ்சதாரோ" என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறைசாற்றும் "வானிலை வட்டக்கல்"....! காலம்:5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பதிவில்,சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட வானிலை வட்டக்கல் மற்றும் அங்குநடைமுறையில் இருந்த தமிழ்பெயர்கள் இன்று கூட வழக்கத்தில் பழமை மாறாது இருப்பது ஆச்சரியம்தான்..தற்போது அந்த இடம் அமைந்திருப்பது இன்றய "பாகிஸ்தான்"நாடு! சிந்து வெளி நாகரீகத்தை பற்றி படித்தருப்போம்.மொகஞ்சதாரோ என்ற இடத்தில்...
தேசமாக சிந்தித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறை. கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வசிக்கும், இருகால்களையும் யுத்தத்தில் இழந்த மாற்றுத் திறனாளி ஒருவரால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தகப் பைகளுக்கு சந்தைவாய்ப்பு வழங்கி ஆதரவு கொடுங்கள். வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகள், பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாகப் பாடசாலை புத்தகப் பைகளை வழங்குபவர்கள் மொத்தமாக ஓடர் செய்து இவரிடம் பெற்றுக்...
ஈழத்தில் சோழர் ஆட்சியில் ஐனநாதமங்களம்(இன்றைய பொலநறுவை)என்று அழைக்கப்பட்ட சோழர்களின் தலைநகரில் பயன்படுத்தப்பட்ட உலகின் முதல் "நீர்வடிகட்டி"இயந்திரமாகும்(filter water machine)! காலம்:கி.பி 993-1077 ஆண்டுகள். இந்த நீர்வடிகட்டி அழகிய கலை வண்ணத்துடன் அந்தக் காலத்திலேயே சிறந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரமே,இன்றைய அறிவியலுக்கு முன்னோடியாகும்.மேற்பக்கம் நீரானது தேக்கி வைக்கப்பட்டு அதனடியில் முடியளவு உள்ள துவாரத்தின்   மூலம்...
7,054FansLike
10SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts