Tuesday, December 18, 2018
https://youtu.be/WZX61VK5Uqk 7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் ஒரு முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக பிரித்தானியா வருகை தந்தார் இதையொட்டி பிரித்தானியாவிற்கு வருகை தந்த வடமாகாண ஆளுநரின் வருகையை எதிர்த்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மற்றும் இளையோர்களினால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று London...
https://youtu.be/Nnjy1PQNFzE ஈழத்து இசையமைப்பாளர் த.துவாரகனின் இசையில் ஈழத்துக்கவிஞர் சிவஸ்ரீ நாகரத்தின ஐயர் குகாந்திர குருக்களின் வரிகளில் ஆயகி தவராசகுமாரன் அவர்களால் பாடப்பட்ட பக்திப்பாடல் .   வெளியீட்டுவிழா 21/09/2018 அன்று இலண்டன் மிச்சம் நகரில் அமைந்துள்ள நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்கள் தொடர்பில் தமிழக அமைச்சரவை இன்று முக்கிய முடிவொன்றை எடுக்கவுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். ஏழு தமிழர்கள் தொடர்பில் முக்கிய முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில்  தமிழக அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த தீர்ப்பின்...
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல். இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.   இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிளைச் சேர்ந்த 27 தமிழக மீனவர்கள் கடந்த 11 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி...
https://youtu.be/fFFZWJtSPQs   இலண்டன் மாநகரில் உள்ள ராபல்கர் சதுக்கத்தில் 10,000 துக்கும் அதிகமான சீக்கிய மக்கள் கூடினர். தமது 2020 பொதுவாக்கெடுப்பு பிரகடனத்தை வெற்றிகரமாக உலகுக்கு அறிவித்தனர்.
அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. - தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை  தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என  தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று இடம்பெற்ற தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்தில் பல சிரேஸ்ட தலைவர்கள் இந்த கருத்தினை அங்கு வெளியிட்டுள்ளனர். பலர் அழகிரிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள அந்தவேளை  பா.ஜ.க. அழகிரியை இயக்குகின்றது...
பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தியாகதீபம் லெப் .கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நான்காவது தடவையாக மாபெரும் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 /07 /2018 அன்று kenton Recreation Grouind ,39A Carlton Avenue ,Harrow ,HA3 8AX மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற்றது...
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் தஹ்ரீக் இ இஸ்லாம் கட்சி கூடுதல் ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது. தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள இம்ரான்கான், ஆட்சியமைக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இன்று அவர் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட பாதி அளவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரீக்...
தமிழக மக்கள் சற்று விழித்து விட்டார்கள் என்று இதன்மூலம் தெரிகின்றது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்தை பார்த்து ஒருவர் நீங்க யாரு என்று கேட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இதில் 17 வயது பாடசாலை மாணவி உட்பட 13...
தூத்துக்குடியில் சனநாயக முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீதான மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட கண்டித்தும் செர்லயிட் ஆலையினை மூட கோரியும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இந்தியாவி தமிழ்நாடு தூத்த்துக்குடி மாவட்டத்தில் செர்லயிட் ஆலையினை மூட வலியுத்தி 90 நாட்களுக்கு மேலாக அறவழியில்...
7,071FansLike
10SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts