Thursday, November 14, 2019
Home இலங்கை

இலங்கை

இலங்கை

  மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா என்ற பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனைக்கு உள்ளடங்கிய பல பிரதேசங்களில் காணப்படும் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதாநித்ததாக அப்பிரதேச மக்கள் கூறியிருந்தனர். அதுமட்டுமல்லாது குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதையும் அவர்கள் அவதானித்துள்ளனர். பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த...
வன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது .   தற்போது வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் கால் கைகளை இழந்த போர் வீரர்களுக்கும் மற்றும் கணவர்களை இழந்த பெண்களுக்கும் மற்றம் போரால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு  தேவையான பண உதவிகள் பொருளுதவிகள் என்று...
எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும்...
இலங்கையால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை  நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார்.   இலங்கையால் ஸ்திரதன்மையை  நிலைநாட்ட...
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார். பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.
கடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்களால்  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச்சிறைச்சாலைவரைக்குமான நடைபயணத்திற்கு கொட்டும் மழையின்  மத்தியில் எல்லாளன் தேசத்துள் நுளைந்த மாணவர்கள். இன்று நான்காவது நாளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச் சிறைச்சாலைக்கு நடை பயணமாக செல்லும் பல்கலைக்கழக மாணவர்களின் நடைப் பயணம் மதவாச்சி நகரப் பகுதிக்குள் சென்ற...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.   பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை பெற்ற இலங்கை...
7,019FansLike
14SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts