Wednesday, July 17, 2019
Home இலங்கை

இலங்கை

இலங்கை

லண்டனில் கருப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் இனவரலாற்றில் ஓர் மாறாதவடுவான 1983 ஜூலை 23 இடம்பெற்ற தமிழ் இனஅழிப்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் 23/07/18 அன்று 10 Downing Street பிரித்தானிய பிரதமர் வாசல்தலம்முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகியோரால் ஒழுங்குசெய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.   பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
தமிழ், முஸ்லிம் தரப்பினருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளேன் டெல்லியில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தரமான அரசியல் மாற்றமொன்றுக்காகவும் அரசியல் யாப்பு மாற்றமொன்றுக்காகவும் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் தரப்பினருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது நாட்டில் முழுமைபெற்ற ஒரு இனத்தைக் கட்டியெழுப்புவதே எனது நீண்ட கால இலக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் புதுடில்லியின் நேற்று...
அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. 2020ற்கு பிறகும் ஆட்சி தொடரும். அகில விராஜ் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. 2020ற்கு பிறகும் ஆட்சியை  தொடர்ந்து கொண்டு செல்லும் வலிமை ஐக்கிய தேசிய கட்சியிடம் காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய...
வன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது .   தற்போது வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் கால் கைகளை இழந்த போர் வீரர்களுக்கும் மற்றும் கணவர்களை இழந்த பெண்களுக்கும் மற்றம் போரால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு  தேவையான பண உதவிகள் பொருளுதவிகள் என்று...
இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டு பூட்டானில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றித் தாயகம் திரும்பிய பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகளுக்கு யாழ்.நகரில் இன்று (14) மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்டப் போட்டிக்கு இலங்கை தேசிய...
யாழ்ப்பாணம்,  வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி மற்றும் செருப்பு,  போன்றனவை மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சோக்கோ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரனைகளை மேற்கொண்டு...
மாத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.ஜே.வி.பி மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் மற்றும் பொருளாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஜே.வி.பி எச்சரித்துள்ளது. மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கும் அரசாங்கத்தின் முயற்சியை பாராளுமன்றத்தின் ஊடாகத் தடுப்பதற்கு தம்மாலான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும்  ஜே.வி.பியின்...
ரூபாவின் வீழ்ச்சி நிலையை சீர் செய்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு விசேட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். ஏற்றுமதி பொருளாதாரத்தினை வலுப்படுத்தி அமெரிக்க டொலர் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே இந்த நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் ஆலோசனைகளின் பிரகாரம் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான திட்டம்...
  தமிழ் மக்களின் வரலாற்றில் ஓர் மறக்கமுடியாத நாளான மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 9 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றய தினம் பிரித்தானிய பிரதமர் வாசல் தளம் முன்பாக மாலை 4 மணியளவில் ஆரம்பமாகின இங்கு பிரித்தானியக்கொடியுடன் தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு பல்வேறு அமைப்புக்களையும் சார்ந்த உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள்...
7,047FansLike
13SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts