Thursday, February 27, 2020

இலங்கை

இலங்கை

வடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிபெற்ற வீரர்ககளிற்கு உரிய இடத்தை வழங்காதவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து  கேள்வியெ ளிப்பியபோது அதற்கு பதிலலிக்கையில் சரத்பொன்சேகா இப்படி குறிப்புட்டுள்ளார்.வடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை எனவும்...
ரூபாவின் வீழ்ச்சி நிலையை சீர் செய்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு விசேட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். ஏற்றுமதி பொருளாதாரத்தினை வலுப்படுத்தி அமெரிக்க டொலர் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே இந்த நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் ஆலோசனைகளின் பிரகாரம் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான திட்டம்...
பிரபாகரனின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் முன்னிலை பாதுகாப்பு அரங்கு (பங்கர்) போரில் அகப்பட்டே கொலை செய்யப்பட்டதாக புலனாய்வு தகவல்கள் மூலம் தாம் அறிந்துகொண்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சரத் பொன்சேகா அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள்...
எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும்...
வடக்கில் சீனா வீடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை வடக்கில் சீனா விடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை என அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான 50 ஆயிரம் இந்திய வீட்டு திட்டத்தில்...
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கத்தோலிக்க பக்தர்களின்...
இலங்கையில் கடன்களை பெற்ற பெண்கள் மீள திருப்பிச்செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளாகின்றனர். ஐ.நா நிபுணர் இலங்கையில் பெண்கள் கடனை மீள திருப்பிச்செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளாகின்றனர் என ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தின் முடிவில் ஐநாவின் வெளிநாட்டு  கடன் மற்றும்  மனித உரிமைகளிற்கான சுயாதீன நிபுணர் யுவான் பப்லோ பொகொஸ்லவ்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார். கடன்களை மீளப்பெறும்...
  கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் பற்றி நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையைக் கூற ஆரம்பித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது போலவே கொழும்புக்கு வந்தனர். இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. நாம்...
பதில் அளிப்பதில் இலங்கை தாமதம் நிலைமையை விளக்கமாறு ஐ.நா இலங்கைக்கு கடிதம் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் தகவல் கோரும் கடிதமொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிப்பொறிமுறையின் விரிவாக்கம் மற்றும் முன்னாள் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பான தகவல்கள் என்பன குறித்து தகவல் கோரியிருந்த...
6,977FansLike
15SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts