Saturday, April 20, 2019
Home இலங்கை

இலங்கை

இலங்கை

பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்  மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.   பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு நான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை...
கடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்களால்  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச்சிறைச்சாலைவரைக்குமான நடைபயணத்திற்கு கொட்டும் மழையின்  மத்தியில் எல்லாளன் தேசத்துள் நுளைந்த மாணவர்கள். இன்று நான்காவது நாளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச் சிறைச்சாலைக்கு நடை பயணமாக செல்லும் பல்கலைக்கழக மாணவர்களின் நடைப் பயணம் மதவாச்சி நகரப் பகுதிக்குள் சென்ற...
சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றயதினம் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நீதித்துறையினர் மட்டுமல்லாது சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும்...
யாழ்ப்பாணம்,  வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி மற்றும் செருப்பு,  போன்றனவை மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சோக்கோ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரனைகளை மேற்கொண்டு...
கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் திட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். பல்கலைக்கழகங்களில் போராட்டங்களை முன்னெடுத்து கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் திட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலே அமைச்சர் இதைத் தெரிவித்தார். ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை பற்றி ஊடகவியலாளர்களுக்கு...
பதில் அளிப்பதில் இலங்கை தாமதம் நிலைமையை விளக்கமாறு ஐ.நா இலங்கைக்கு கடிதம் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் தகவல் கோரும் கடிதமொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிப்பொறிமுறையின் விரிவாக்கம் மற்றும் முன்னாள் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பான தகவல்கள் என்பன குறித்து தகவல் கோரியிருந்த...
இலங்கையில் சமாதானம், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உள்ளடக்கிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கனேடிய பிரதமர் இலங்கையில் பாதிக்கபிப்பட்ட மக்களுக்கு விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கனடா மிகவும்...
 அமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு இன்முறை முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்...
7,062FansLike
13SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts