Tuesday, December 18, 2018
 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் புதிய தலைவர் மிச்செலே பச்செலட் தனது முதலாவது உரையில் இலங்கை குறித்து கரிசனைகளை வெளியிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 வது அமர்வினை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய புதிய ஆணையாளர் இலங்கையின் அதிகாரிகள் நிலைமாற்றுக்கான நீதியை நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மிகவும் மெதுவான நகர்வுகளையே மேற்கொண்டுள்ளனர்...
  கூட்டு எதிரணியின் மக்கள் சக்திக்காக கொழும்பில் ஒன்று திரண்ட பாரிய மக்கள் கூட்டம் பற்றி நல்லாட்சி அரசாங்கம் இப்போது ஒவ்வொரு கதையைக் கூற ஆரம்பித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணிக்கு ஆதரவான மக்கள் குழு, நாம் எதிர்பார்த்தது போலவே கொழும்புக்கு வந்தனர். இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. நாம்...
பிரபாகரனின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் முன்னிலை பாதுகாப்பு அரங்கு (பங்கர்) போரில் அகப்பட்டே கொலை செய்யப்பட்டதாக புலனாய்வு தகவல்கள் மூலம் தாம் அறிந்துகொண்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சரத் பொன்சேகா அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள்...
மக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு மதுபானம் வழங்கி கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கலாம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் பிரதியமைச்சர் நளின் பண்டா தெரிவித்தார்.   ஊடக தகவல் மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மக்களுக்கு மதுபானங்களை வழங்கி வன்முறைகளை...
எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. நாமல் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு முடியாது எனவும், அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையெனவும், கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கான அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்த பொய்ப் பிரசாரம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனபல நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத்...
அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. 2020ற்கு பிறகும் ஆட்சி தொடரும். அகில விராஜ் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. 2020ற்கு பிறகும் ஆட்சியை  தொடர்ந்து கொண்டு செல்லும் வலிமை ஐக்கிய தேசிய கட்சியிடம் காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய...
அரசாங்கம் மக்கள் பேரணியை கண்டு பதற்றம் அடைந்துள்ளது.நாமல் அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே மக்கள் ஜனநாயக வழியில் போராட தலைநகரை நோக்கி வந்தனர். ஆனால் பொலிஸார் அவர்களை வழிமறித்து கொழும்பு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். இதன் மூலம் அந்த மக்களின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள்...
பதில் அளிப்பதில் இலங்கை தாமதம் நிலைமையை விளக்கமாறு ஐ.நா இலங்கைக்கு கடிதம் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் தகவல் கோரும் கடிதமொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிப்பொறிமுறையின் விரிவாக்கம் மற்றும் முன்னாள் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பான தகவல்கள் என்பன குறித்து தகவல் கோரியிருந்த...
முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர்  இதனை தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் இந்த மகாவலி எல் வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சிகாலத்தில்  இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல்  வழங்கப்பட்ட...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் பன்னாட்டு தளத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 12 ம் திகதி லண்டன் ஈஸ்ட் ஹம் முருகன் கோயில் ,ஈலிங் அம்மன் கோயில் ஆலய தேர்த்திருவிழாவின் போது நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்கள் மக்களிடம் கையெழுத்து...
7,071FansLike
10SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts