Tuesday, December 18, 2018
 அமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு இன்முறை முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்...
வடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிபெற்ற வீரர்ககளிற்கு உரிய இடத்தை வழங்காதவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து  கேள்வியெ ளிப்பியபோது அதற்கு பதிலலிக்கையில் சரத்பொன்சேகா இப்படி குறிப்புட்டுள்ளார்.வடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை எனவும்...
தமிழ் மக்களுடன் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏட்படும் கோத்தபாய அரசாங்கம் தற்போது வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். நேற்றய தினம்...
விடு­தலைப் புலி­களின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிந்து போர் நிறுத்த ஒப்­பந்­தத்தில்  கைச்­சத்­திட்ட போது நாம் நாட்டை சுதந்­திரக் காற்றை சுவா­சிப்­ப­தற்­காக போரிட்டு வெற்றி வாகை  சூடினோம் . இதற்­காக செய்த உயிர்த் தியா­கங்கள் இன்று  காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனவே மீண்டும் நாட்டைப் பாது­காக்க  மக்கள் ஒன்­றி­ணைய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தெரி­வித்­துள்ளார். 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக நான்...
  தமிழ் மக்களின் வரலாற்றில் ஓர் மறக்கமுடியாத நாளான மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 9 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றய தினம் பிரித்தானிய பிரதமர் வாசல் தளம் முன்பாக மாலை 4 மணியளவில் ஆரம்பமாகின இங்கு பிரித்தானியக்கொடியுடன் தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு பல்வேறு அமைப்புக்களையும் சார்ந்த உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள்...
பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்  மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா...
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாம் நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை  சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள்  இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாக்க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் . மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள...
https://youtu.be/-F6OODa3Yfw https://youtu.be/jWyqk5Z5x_s https://youtu.be/NGd5Ez0IRsY முள்ளிவாய்க்காலில் இருந்து உலக நாடுகளை நோக்கி பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார்! பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9...
7,071FansLike
10SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts