Saturday, December 14, 2019
  தமிழ் மக்களின் வரலாற்றில் ஓர் மறக்கமுடியாத நாளான மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 9 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றய தினம் பிரித்தானிய பிரதமர் வாசல் தளம் முன்பாக மாலை 4 மணியளவில் ஆரம்பமாகின இங்கு பிரித்தானியக்கொடியுடன் தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு பல்வேறு அமைப்புக்களையும் சார்ந்த உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள்...
பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்  மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா...
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாம் நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை  சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள்  இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாக்க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் . மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள...
https://youtu.be/-F6OODa3Yfw https://youtu.be/jWyqk5Z5x_s https://youtu.be/NGd5Ez0IRsY முள்ளிவாய்க்காலில் இருந்து உலக நாடுகளை நோக்கி பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார்! பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9...
7,011FansLike
14SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts