லண்டனில் கருப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள்.

0
229

லண்டனில் கருப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள்

தமிழ் இனவரலாற்றில் ஓர் மாறாதவடுவான 1983 ஜூலை 23 இடம்பெற்ற தமிழ் இனஅழிப்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் 23/07/18 அன்று 10 Downing Street பிரித்தானிய பிரதமர் வாசல்தலம்முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகியோரால் ஒழுங்குசெய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்தமிழ் மக்களினால் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here