தேசமாக சிந்தித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறை.

0
470

தேசமாக சிந்தித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறை.

கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வசிக்கும், இருகால்களையும் யுத்தத்தில் இழந்த மாற்றுத் திறனாளி ஒருவரால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தகப் பைகளுக்கு சந்தைவாய்ப்பு வழங்கி ஆதரவு கொடுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகள், பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாகப் பாடசாலை புத்தகப் பைகளை வழங்குபவர்கள் மொத்தமாக ஓடர் செய்து இவரிடம் பெற்றுக் கொள்ளமுடியும். இவரின் திறமைக்கு உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்குங்கள்.

இராசேந்திரம்
அவருடைய தொலைபேசி இலக்கம் 0775288768

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here