திருகோணமலையில் நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.

0
228

திருகோணமலையில் நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது திருகோணமலை பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அப்பகுதியில்  3.5 ரிக்டர்  சிறிய அளவிலான நிலநடுக்கமே உணரப்பட்டதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here