ஈழத்துப்பாடகியின் மிச்சம் நவ துர்க்கை அம்மன் ஆலயத்தின் பாடல் வெளியீட்டுவிழா.

0
1813

ஈழத்து இசையமைப்பாளர் த.துவாரகனின் இசையில் ஈழத்துக்கவிஞர் சிவஸ்ரீ நாகரத்தின ஐயர் குகாந்திர குருக்களின் வரிகளில் ஆயகி தவராசகுமாரன் அவர்களால் பாடப்பட்ட பக்திப்பாடல் .

 

வெளியீட்டுவிழா 21/09/2018 அன்று இலண்டன் மிச்சம் நகரில் அமைந்துள்ள நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here