இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சுனாமி.

0
331

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் தற்போது பலர் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவின் தல பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த சுனாமியால் இதுவரை 400 பேர் பலியாகியுள்ளனர்.இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் பலர் மீட்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here