கொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

0
59
கொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

கொழும்பு நகரில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கு எதிரான விசாரணை நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here