அவசர வேண்டுகோள் மீனவர்கள்எ திர்வரும் 24 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

0
155

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக பொத்துவில் வரையிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, முதல் நீர்கொழும்பு வரையுள்ள கடல் பகுதியில் செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்லக்கூடாதென குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here