கடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள்.

0
349
கடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால்  அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச்சிறைச்சாலைவரைக்குமான நடைபயணத்திற்கு

கொட்டும் மழையின்  மத்தியில் எல்லாளன் தேசத்துள் நுளைந்த மாணவர்கள்.
இன்று நான்காவது நாளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச் சிறைச்சாலைக்கு நடை பயணமாக செல்லும் பல்கலைக்கழக மாணவர்களின் நடைப் பயணம் மதவாச்சி நகரப் பகுதிக்குள் சென்ற போது இயற்கையின் சீற்றத்தால் மழை பெய்து மாணவர்கள் அனைவரும் மழையில் நனைந்தனர்.நனைந்தவர்கள் தமது உடல் தான் சோர்ந்துள்ளதே ஒழிய எமது மனநிலை பலமாகவே உள்ளது என மாணவர்கள் கூறி இருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here