லண்டன் மிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலய ஒரு வருட பூர்த்தி உற்சவம் 22 .11. 2018 வியாழக்கிழமை அன்று இடம்பெற உள்ளது.

0
425

அம்பிகை அடியார்களே எதிர்வரும் மங்கலகரமான விளம்பி வருடம் கார்த்திகை திங்கள் ஏழாம் நாள் 22 நவம்பர் 2018 வியாழக்கிழமை பௌர்ணமி திதியும் கூடிய நன்னாளிலே நமது ஆலயத்தில் ஒரு வருட மூர்த்தி விழா மாலை மூன்று மணி முதல் கொண்டு அம்பாளுக்கு அஷ்டோத்தர கலச சங்காபிஷேகம் நடைபெற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் மங்கலமங்கையரும் கலந்து கொள்ளும் சிறப்பு தீப பூஜை ஆகிய திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்று. தொடர்ந்து அம்பாள் பவுர்ணமி தேரிலே ஆரோகணித்து ஆலயத்தை வலம் வந்து அருளாட்சி புரிய திருவருள் கைகூடியுள்ளது அனைத்து அடியவர்களும் இந்த சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து சிறப்பித்ததோடு அம்பிகையின் பரிபூரண திருவருளுக்கும் பாத்திரமாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் லோகா சமந்தா சுகினோ பவந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here