இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

0
61
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here