லண்டன் மிச்சம் பதி ஸ்ரீ துர்க்காபுரம் அஷ்டாதச புஜ ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் திருக்கோயில் ஒரு வருட மூர்த்தி மணவாளக்கோல  உற்சவம் 22.11.2018

0
429

22 நவம்பர் 2018 வியாழக்கிழமை அன்று இடம்பெற்ற  ஆலயத்தில் ஒரு வருட பூர்த்தி விழா மாலை மூன்று மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அம்பாளுக்கு அஷ்டோத்தர கலச சங்காபிஷேகம் நடைபெற்று

மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அதைத்தொடர்ந்து கலை நிகழ்வுகளும் நடைபெற்று சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் மங்கலமங்கையரும் கலந்து கொண்டு சிறப்பு தீப பூஜை ஆகிய திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்று.

தொடர்ந்து அம்பாள் பவுர்ணமி தேரிலே ஆரோகணித்து ஆலயத்தை வலம் வந்து அருளாட்சி புரிந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here