பிரித்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை!

0
107

பிரித்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா வந்துள்ள குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here