36 ஆம் ஆண்டு கறுப்பு யூலை நினைவுகூரும் முகமாக பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

0
256

36ஆம் ஆண்டு கறுப்பு யூலையை நினைவு கூரும் முகமாக No 10, Downing Streetஇல் அமைந்துள்ள பிரித்தானியா பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்புப் போராட்டம் ஒன்று 21/07/2019 அன்று பி.ப 1 மணி முதல் 4 வரை நடைபெற்றது.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு தங்களின் குரல்களை சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முகமாக எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here