இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை 

0
150

மேல், மத்திய, சபரகமுவ, வடமத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும், மட்டகளப்பு மற்றும் அப்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும்எதிர்வு கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here