லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்!

தூத்துக்குடியில் சனநாயக முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீதான மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட கண்டித்தும் செர்லயிட் ஆலையினை மூட கோரியும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இந்தியாவி தமிழ்நாடு...

அமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. 

 அமெரிக்காவால் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்கான அழைப்பு இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில்...

வடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா

வடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிபெற்ற வீரர்ககளிற்கு உரிய இடத்தை வழங்காதவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து  கேள்வியெ ளிப்பியபோது அதற்கு...

தமிழ் மக்களுடன் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கோத்தபாய

தமிழ் மக்களுடன் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏட்படும் கோத்தபாய அரசாங்கம் தற்போது வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும்...

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் அவதானத்துடன் இருக்கவும்.  

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   நில்வளா  கங்கையை சேர்ந்த  மாத்தறை, கடவத்தை சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுப்பிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ,...

பிரித்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை!

பிரித்தானியாவில் மிட்சம் நகரில் இலங்கைத்தமிழ் இளைஞர் கொலை! பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா...