கொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.

கொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் கொழும்பு நகரில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமக்கு எதிரான விசாரணை நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன   மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று மாலை 3 மணியளவில் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில்...

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம்.

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம் -கைதிகளுக்காக தீக்குளிப்பேன் என பெண்ணொருவர் எச்சரிக்கை- தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு...

நவகிரக பிரதோஷம் இதை அனுஷ்டித்தால்  தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் கிட்டும்.

மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் சந்தோசம். . . . . தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள். . . . *நித்திய பிரதோஷம்.* தினமும்...

ரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.

ரூபாவின் வீழ்ச்சி நிலையை சீர் செய்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு விசேட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். ஏற்றுமதி பொருளாதாரத்தினை வலுப்படுத்தி அமெரிக்க டொலர் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே இந்த நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்துள்ளது....