பதில் அளிப்பதில் இலங்கை தாமதம் நிலைமையை விளக்கமாறு ஐ.நா இலங்கைக்கு கடிதம்.

பதில் அளிப்பதில் இலங்கை தாமதம் நிலைமையை விளக்கமாறு ஐ.நா இலங்கைக்கு கடிதம் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் தகவல் கோரும் கடிதமொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உட்படுத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிப்பொறிமுறையின் விரிவாக்கம் மற்றும்...

அரசியல் கட்சியினை தாண்டி ஒரு தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம் தான் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு...

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர்  இதனை தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் இந்த மகாவலி எல் வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு...

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல். இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.   இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிளைச் சேர்ந்த 27 தமிழக...

சீக்கியர்கள் பஞ்சாப் பொது வாக்கெடுப்பு 2020 – இலண்டன் பிரகடன நிகழ்வு.

https://youtu.be/fFFZWJtSPQs   இலண்டன் மாநகரில் உள்ள ராபல்கர் சதுக்கத்தில் 10,000 துக்கும் அதிகமான சீக்கிய மக்கள் கூடினர். தமது 2020 பொதுவாக்கெடுப்பு பிரகடனத்தை வெற்றிகரமாக உலகுக்கு அறிவித்தனர்.

ஸ்ரீ லங்காவை சர்வதேச கொண்டு செல்ல கையெழுத்து வேட்டை!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் பன்னாட்டு தளத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 12 ம் திகதி லண்டன் ஈஸ்ட் ஹம் முருகன் கோயில் ,ஈலிங் அம்மன் கோயில்...

அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. - தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை  தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என  தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று இடம்பெற்ற தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்தில் பல சிரேஸ்ட தலைவர்கள் இந்த கருத்தினை...