வன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது
தற்போது வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் கால் கைகளை இழந்த போர் வீரர்களுக்கும் மற்றும் கணவர்களை இழந்த பெண்களுக்கும் மற்றம் போரால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பண உதவிகள் பொருளுதவிகள் என்று பல உதவிகளை இந்த யாழ் யார் உதவும் கரங்கள் செய்து வருகின்றார்கள்.
இதனையொட்டி எமது வன்னியன் இணையத்தளம் இவர்களின் சேவையை பாராட்டுகின்றது.