02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.

0
202

 

யாழ்ப்பாணதீபகற்பத்தில் சகல வளங்களும் பொருந்திய பணிப்புலத்தில் அடியவர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ  முத்துமாரி அம்மன் வேதியர்கலின் வேத ஒலியுடன் மங்கல வாத்தியக் கலைஞர்களின் நாதஸ்வர தவில் முழக்கத்துடன்.

அடியவர்களின் அரோகரா கோஷம் வானை முட்ட அழகிய சித்திர தேரில் அழகுற பவனி வந்து அருள் ஆட்சி வழங்கினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here