மட்டக்களப்பு வான்பரப்பில் அதிசயப் பொருள் ஒன்று தோன்றியுள்ளது.

0
73

 

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா என்ற பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனைக்கு உள்ளடங்கிய பல பிரதேசங்களில் காணப்படும் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதாநித்ததாக அப்பிரதேச மக்கள் கூறியிருந்தனர்.

அதுமட்டுமல்லாது குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.

பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here