கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்  

0
60

 

சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில்  பெண்ணொருவரிடம்  சுமார் இரண்டு லட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிலாபம் உதவிக் காவல்துறை அத்தியட்சகர்  எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த காவல்துறை அத்தியட்சகர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யபட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here